Ramar Veedu – Rib Tickling Comedy Show On Vijay TV Sundays 2.00 P.M

Advertisements

Vijay TV Show Ramar Veedu Telecast Time, Cast and Crew

After The Launch Of Kalaka Povathu Yaru Season 8. Vijay Television Is Launching Yet Another Comedy Show Titled Ramar Veedu. Sounds Fun, Right? You Have Seen This Comedy Super Star In Many Shows Like Sagala Ragalai, Kalakka Povathu Yaaru Champions, Jodi And Siracha Pochu Rounds In Athu Ithu Yethu Show, Now This Show Is Going To Have Ramar And His Funny Acts Wholly.

vijay tv show ramar veedu

vijay tv 2019 comedy programs

Advertisements

Every Week The House Will See A Set Of Guests Based On Their Situation. This Fun Show Is Slated To Get Launched From February 3rd, Every Sunday Afternoon 2 Pm.

The Show Is A Sketch Comedy Where Every Week Will Be Based On A Situation That Ramar And His Family Is Facing. Ramar Veedu Consists Of Aranthangi Nisha As His Wife, Atheesh (Jatti Jaganathan) As Their Son, Yogi Has Ramar’s Mother. Ramar Veedu Has A Funny Neighbor Who Is Non-other Than Ma Ka Pa Anand. Can’t Wait Right? This Show Is Sure To Tickle Your Funny Bones. So, Don’t Miss The Episodes Of Ramar Veedu, Every Sunday At 2 Pm.

Advertisements
Ramar Veedu Hotstar App Episodes

Hotstar App Episodes

ராமர் வீடு

விஜய் தொலைக்காட்சியின் மிக பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சி கலக்க போவது யாரு 8 தொடங்கியுள்ளது. அதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி மற்றும் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியாக ராமர் வீடு நிகழ்ச்சியை தொடங்கவுள்ளது.

இதுவரையில் நம் காமெடி மன்னன் ராமரை சகல ரகள, சிரிச்ச போச்சு, கலக்க போவது யாரு, ஜோடி என பல நிகழ்ச்சிகளில் கண்டிருக்கிறோம் ஆனால் இப்பொழுது இந்த நிகழ்ச்சியில் முழுமையாக ராமர் வைத்து சித்தரிக்கப்பட்ட அவரின் வீட்டில் நடக்கும் காமடி நிகழ்வுகளை காணப்போகிறோம்.

இந்த ராமர் வீட்டில், ராமரின் மனைவியாக அறந்தாங்கி நிஷா, மகனாக ஆதீஷ் (ஜட்டி ஜெகன்தான்), ராமரின் அம்மாவாக யோகி மற்றும் அவரின் பக்கத்து வீட்டு காரராக மா கா பா ஆனந்த் அவர்கள் கேட்கவே சிறப்பாகவுள்ளது அல்லவா?

Advertisements

இந்த குடும்பம் மற்றும் வீடு நம்மை சிரிக்க வைக்க காத்துக்கொண்டிருக்கிறது. இந்த ராமர் வீடு நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 3 அன்று மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தோறும். உங்கள் விஜய் தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.

Submit Your Review About The Show/Movie
Name
Comment
  • Drone Prathap
    1 month ago
    Self

    He will be a good playing

    Advertisements
  • Sipisan
    1 month ago
    Self

    I like favourite hero Karthik ,♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰🥰🥰

Tiru K Raja

Tiru K Raja is a Media Enthusiast from Chennai, Joined Here for Write About TV Channels. He is one of the Main Editor of Indian Television News Website. He is Mainly write About Tamil Language Channels.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *