ஆயுத எழுத்து ஜூலை 15 முதல் திங்கள் முதல் சனி வரை, இரவு 7 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில்

திங்கள் முதல் சனி வரை, இரவு 7 மணிக்கு – ஆயுத எழுத்து

விஜய் தொலைக்காட்சியில் மற்றும் ஓர் புதிய குடும்பத்தொடர் தொடங்கவுள்ளது- ஆயுத எழுத்து. இது வரும் ஜூலை 15 முதல் திங்கள் முதல் சனி வரை, இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. ஒரு கிராமத்தில் கம்பீரமாக வாழும் பெண் காளியம்மாள் , இவருக்கு படிப்பறிவின் மேல் மிகுந்த நம்பிக்கை இல்லை, மேலும் அந்த கிராமத்திற்கு தான் செய்வது தான் நலம் என்று எண்ணுபவர். அரசு அதிகாரிகளின் மீது நம்பிக்கை இல்லாதவர். வெளி ஆட்கள் மீதும் பெருசாக அபிப்ராயம் இல்லாதவர். இவருக்கு மாறாக இந்திரா என்னும் படித்த தைரியமான பெண் சப் காலெக்டராக அந்த க்ராமத்தினுள் வருகிறார்.

ஆயுத எழுத்து

கதை

Advertisements

அந்த கிராமத்தில் காளியம்மாள் சொல்வதை கேட்டு செயல்படுவது இவருக்கு பிடிக்கவில்லை படிப்பின் பயனை சொல்ல விரும்புகிறார் அதற்காக இவர் செய்யும் செயல்கள் காளியம்மாவிற்கு பிடிக்காமல் போய்விடுகிறது. இந்திராவிற்கும் காளியம்மாவிற்கும் கருது வேறுபாடு காரணமாக இருவருக்கும் ஒத்து வரவில்லை. காளியம்மாவின் மகன் சக்திவேலுக்கும் இந்திராவுக்கும் காதல் மலர்கிறது. ஆனால் அவர் காளியம்மாவின் மகன் என்பது இந்திராவிற்கு தெரியவில்லை. படித்த இந்த கலக்டர் பெண்ணனை தன் மருமகளாக ஏற்பாரா காளியம்மாள். இந்திராவிற்கு உண்மை தெரியும்போது என்ன நடக்கும்? என்பதை சுற்றி கதை அமையும்.

Sreethu Krishanan as Indira

நடிகர்கள் மற்றும் குழுவினர்

இதில் நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் இந்திரவாக நடிக்கவுள்ளார். இவர் கல்யாணமாம் கல்யாணம் மற்றும் ஜோடி நிகழ்ச்சியின் பிரபலம் ஆவார்.மேலும் நடிகை மௌனிகா இந்த தொடரின் காளியம்மாவாக நடிக்கவுள்ளார். 80’s தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அம்ஜத் கான் இந்த தொடரின் ஷக்திவேலாக நடிக்கிறார், தமிழ் தொலைக்காட்சி தொடருக்கு இதன் மூலம் அறிமுகமாகிறார். ஆயுத எழுத்து தொடரின் இயக்குனர் ப்ரம்மா.பல திருப்பங்கள் கொண்ட இந்த தொடரை காணத்தவறாதீர்கள்

Share
Published by
Raja TM

Recent Posts

பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளர்கள் விஜய் டிவி ரியாலிட்டி ஷோ 23 ஜூன் 2019 அன்று தொடங்கப்பட்டது

கமல்ஹாசன் தொகுப்பாளராக உள்ளார், இங்கே பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளர்கள் பிரபலமான தமிழ் ரியாலிட்டி ஷோவின் 3 வது சீசன் பிக் பாஸ் 23 ஜூன்…

4 மாதங்கள் ago

பிக் பாஸ் 3 ஆரம்பம் 23 June 2019 – இது வெறும் ஷோ அல்ல நம்ம லைப்

பிக் பாஸ் 3 திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது தமிழ் நாட்டின் மிக பிரபலமான பொழுதுபோக்கு தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி. இதுவரை…

4 மாதங்கள் ago

ஸ்டார்ட் மியூசிக் – ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது

விஜய் தொலைக்காட்சி - ஸ்டார்ட் மியூசிக் விஜய் தொலைக்காட்சி இதுவரை புதுமையான நிகழ்ச்சிகளை தமிழ் தொலைக்காட்சிக்கு கொண்டுவருகின்றது அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியாக ஸ்டார்ட் மியூசிக் என்னும் நிகழ்ச்சியை…

5 மாதங்கள் ago

Mr and Mrs. சின்னத்திரை இறுதிச்சுற்று – 19th May 2019 at 3.00 P.M

Mr and Mrs. சின்னத்திரை இறுதிச்சுற்று விஜய் தொலைக்காட்சி எப்பொழுதும் புதிய கான்சப்டுகளுடன் நிகழ்ச்சிகளை தொடங்கும். அப்படி அனைவருக்கும் பிடித்தமான ஒரு நிகழ்ச்சி Mr and Mrs.…

5 மாதங்கள் ago

என்கிட்ட மோதாதே 2 – மே 19 முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு

விஜய் தொலைக்காட்சி என்கிட்ட மோதாதே 2 விஜய் தொலைக்காட்சியின் மற்றும் ஒரு ஹிட் நிகழ்ச்சி - என்கிட்ட மோதாதே. இதன் இரண்டாவது சீசன் வருகிற மே 19…

5 மாதங்கள் ago

சூப்பர் சிங்கர் 7 – ஸ்டார் விஜய் பெருமையுடன் வழங்கும் சனி – ஞாயிறு இரவு 8 மணிக்கு

சூப்பர் சிங்கர் 7 தமிழ்நாட்டின் மிக பெரிய சிங்கிங் ரியாலிட்டி நிகழ்ச்சி சூப்பர் சிங்கர், இம்முறை இன்னும் பிரமாண்டமாக. வெற்றியாளர்களுக்கு லட்சங்கள் மதிப்புள்ள பரிசுகள் மட்டுமின்றி விலைமதிப்பில்லா…

6 மாதங்கள் ago
Owned and Maintained By Kerala Blogger Anish K.S