Vijay Natchathra Kondattam At Tiruppur And Udumalaipetaai – 10, 11 September

Udumalaipetaai and Tiruppur Vijay Natchathra Kondattam Event

Vijay Natchathira Kondattam
விஜய் நட்சத்திர கொண்டாட்டம்

Vijay Natchathra Kondattam Will Be Held On 10th September 2022 At RKR Higher Secondary School, Tirupur Road, Udumalaipettai – 642126. Popular Faces From Vijay TV’s Fiction Namely Muthazhagu’, Mouna Ragam2’, Thendral Vandhu Ennai Thodum’, ‘ Namma Veetu Ponnu’, ‘Bharathi Kannamma’ And Contestants From Super Singer And Kalakkapovathu Yaaru Would Participate In The Event From 6 Pm Onwards. It’s A Free Ticketed Event.

உடுமலைப்பேட்டை – விஜய் நட்சத்திர கொண்டாட்டம் வருகிற செப்டம்பர் 10 அன்று RKR HIGHER SECONDARY SCHOOL, Tirupur Road, Udumalaipettai – 642 126, உடுமலைப்பேட்டையில் நடைபெறுகிறது. இதில் உங்கள் அபிமான முத்தழகு, மௌன ராகம் 2, தென்றல் வந்து என்னை தொடும், நம்ம வீட்டு பொண்ணு, பாரதி கண்ணம்மா, சூப்பர் சிங்கர் மற்றும் கலக்கப்போவது யாரு நட்சத்திரங்கள் மாலை 6 மணி முதல் மகிழ்விக்க வருகின்றனர். இதற்கான அனுமதி முற்றிலும் இலவசம்.

Tiruppur Vijay Natchathra Kondattam

Vijay Natchathra Kondattam Will Be Held On 11 September At AVP College Of Arts & Science College, Chettipalayam, T.m. Poondi Post, Tirupur – 641652. Popular Faces From Vijay Tv’s Fiction Namely ‘Muthazhagu’, ‘Mouna Ragam2’, Thendral Vandhu Ennai Thodum’, ‘ Namma Veetu Ponnu’, ‘Bharathi Kannamma’ And Contestants From Super Singer And Kalakkapovathu Yaaru Would Participate In The Event From 6 Pm Onwards. It’s A Free Ticketed Event.

திருப்பூர்:

விஜய் நட்சத்திர கொண்டாட்டம் வருகிற செப்டம்பர் 11 அன்று AVP COLLEGE OF ARTS & SCIENCE COLLEGE, Chettipalayam, T.M. Poondi Post, Tirupur – 641 652, திருப்பூரில் நடைபெறுகிறது. இதில் உங்கள் அபிமான முத்தழகு, மௌன ராகம் 2, தென்றல் வந்து என்னை தொடும், நம்ம வீட்டு பொண்ணு, பாரதி கண்ணம்மா, சூப்பர் சிங்கர் மற்றும் கலக்கப்போவது யாரு நட்சத்திரங்கள் உங்களை மாலை 6 மணி முதல் மகிழ்விக்க வருகின்றனர். இதற்கான அனுமதி முற்றிலும் இலவசம்.

Star Vijay TV
ஸ்டார் விஜய் சேனல்

Leave a Comment